Dhoni Retirement | Sushant - Dhoni Throwback Moments | Oneindia Tamil

2020-08-17 434

#DhoniRetirement
#MSDhoni
#SushantSinghRajput

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு சரியாக 3 மாத இடைவெளியில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்து இருக்கிறார்.நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்க்கும் தோனியின் ஓய்வுக்கும் தொடர்பில்லை என்றால், இருவரின் ரசிகர்களும் தோனி-சுஷாந்த் சிங்கின் தருணங்கள், அவர்களின் முதல் சந்திப்பு ஆகிவற்றை சேர் செய்து வருகின்றனர்.

Fans share old pictures and videos of MS Dhoni and Sushant Singh Rajput as the former team India skipper retires; say '2020 has changed everything' | MS Dhoni had told Sushant Singh Rajput during making of his biopic: ‘You ask too many questions’